எம் ஜி ஆர் வேடத்தில் அரவிந்த் சாமி படங்கள் வெளியீடு

13

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு தலைவி என்ற பெயரில் உருவாகி வருகிறது. ஏ.ஏல்.விஜய் இயக்குகிறார். ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரானவத் நடிக்கிறார்.  ஜெயலலிதாவின்  அரசிய

ல் தலைவர்  முன்னாள் முதல்வர், புரட்சி தலைவர் எம் ஜி ஆர் வேடத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார்.

எம்ஜிஆர் நினைவு நாளான இன்று தலைவி படத்தில் எம் ஜி ஆர் வேடம் அணிந்து நடிக்கும் அரவிந்த்சாமியின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. அது வைரலாகி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.