சினிமா ஆர்ட் டைரக்டர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்..

டைரக்டர் பாரதிராஜா இரங்கல்..

11

பிரபல இயக்குனர்கள் ஜி.வி.அய்யர், பாரதிராஜா போன்ற பல முன்னணி இயக்குனர்களோடு பணியாற்றியவர்  கலை இயக்குனர் பி.கிருஷ்ணமூர்த்தி. இவர் 3 முறை தேசிய விருது வென்றிருக்கிறார்.

கிருஷ்ணமூர்த்தி நேற்று இரவு காலமானார். அவரது இறுதி சடங்குகள் இன்று மதியம் 12 மணிக்கு மடிப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள்ளன
விலாசம் 1/741,2வது குறுக்கு தெரு கார்த்திகேயபுரம்
மடிப்பாக்கம்.

கிருஷ்ணமூர்த்தி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள இயக்குனர் பாரதிராஜா.

’என் கலைதுறையில்
என் கண்களில்என் இன்னொரு
உணர்வை இழந்திருக்கிறேன்.
கிருஷ்ணமூர்த்தியின்
மறைவு நம்ப முடியா ஒன்று…
வாடிதவிக்கும் அவரது
குடும்பத்தினருக்கு
என் ஆழ்ந்த இரங்கலை
தெரிவித்துக்கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.