மலையாளத்தில் அரவிந்த் சாமி

70

அரவிந்த்சாமி 1996ல் ‘தேவராகம்’ என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். தற்போது 25 ஆண்டுகளுக்கு பிறகு ‘ஒட்டு’ என்ற மலையாள படத்தில் நடிக்க உள்ளார். மற்றொரு ஹீரோவாக குஞ்சகோ போபன் நடிக்க உள்ளார். கடந்த 2 வருடமாக இந்த படத்தில் நடிக்க அரவிந்த்சாமியிடம் பேசிவந்தோம். கதை பிடித்து விட்டதால் அவர் நடிக்க ஒப்புகொண்டார் என படக்குழு சார்பில் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.