டைரக்டர் கே.ராஜேஷ்வர் மகன் இயக்கத்தில் பாபி சிம்ஹா ..

ஹீரோவாக நடித்துவரும் பாபி சிம்ஹா அதிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடிக்கிறார். வித்தியாச மான நடிப்புபால் முத்திரை பதிப்பவர். தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்துக் கொண் டிருக்கும் பாபி சிம்ஹா தற்போது புதிய படமொன்றில் மீண்டும்…

விஜய் சேதுபதி மீது விமர்சனம்.. போலீசில் புகார்..

நடிகர் விஜய் சேதுபதி இலங்கை கிரிகெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கையான 800 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து தந்து படத்திலிருந்து விலகிக் கொள்ளும்படி விஜய் சேதுபதி யை முத்தையா முரளிதரன்…

விஜய் சேதுபதி படத்திலிருந்து நடிகை அதிதி ராவ் விலகல்..

நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம் துக்ளக் தர்பார். இப்படத்தை டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கு கிறார். கொரோனா ஊரடங்கிற்கு முன்பு இதன் படப்பிடிப்பு தொடங்கியது. ஹீரோயினாக அதிதி ராவ் ஹைத்ரி நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஊரடங்கு காரணமாக…

முதல்வர் தாயார் மறைவுக்கு பட தயாரிப்பாளர்கள் அஞ்சலி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 93. தவுசாயம் மாளுக்கு பழனி சாமியுடன் கோவிந்தராஜ் என்ற மகனும் விஜயலக்ஷ்மி என்ற மகளும் உள்ளனர். தாயார் உடலுக்கு அவரது மகனும் தமிழக…

நடிகை நமீதா தயாரிப்பாளர் ஆனார்..

தமிழில் பல்வேறு படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்திருப்பவர் பிரபல நடிகை நமீதா. இவர் சினிமா தயாரிப்பாளராகி இருக்கிறார். இப்படத்தில் இவர் கதாநாயகியாக நடிக்கிறார். ஆர்.எல்.ரவி மற்றும் மேத்யூ ஸ்கேரியா இணைந்து படத்தை டைரக்டு…

முதல்வர் தாயார் மறைவுக்கு நடிகர் பிரபு நேரில் இரங்கல். மலர் தூவி அஞ்சலி..

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 93. தவுசாயம்மாளுக்கு பழனி சாமியுடன் கோவிந்தராஜ் என்ற மகனும் விஜயலக்ஷ்மி என்ற மகளும் உள்ளனர். தாயார் உடலுக்கு…

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட டி.ராஜேந்தர் மனு பெற்றார்..

தமிழ் திரைப்பட தயாரிப் பாளர் சங்க தேர்தல் வரும் நவம்பர் 22ம் தேதி நடக்கி றது.இதனை  சென்னை உயர் நீதிமன்றத்தால்‌ நியமிக்கப் பட்ட தோ்தல்‌ அதிகாரி நீதியரசர்‌ எம்‌.ஜெயச்சந்திரன்‌ சமீபத்தில் அறிவித்தார். வரும் 16ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல்…

’800’ படத்திலிருந்து விஜய்சேதுபதி விலகினார்.. முத்தையாவுக்கு நன்றி வணக்கம் சொன்னார்..

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க் கை படமாக உருவாகிறது 800. முத்தையா வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இலங்கையில் ஈழ தமிழர்கள் கொல்லப்பட்டபோது இலங் கை அரசுக்கு ஆதரவாக முத்தையா முரளிதரன் குரல் கொடுத்தார் எனவே…

கார்த்திக் ராஜா இசையில் மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு 2’

மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா ஜெர்மீயா நடிக்க,  ராக்ஃபோர்ட் எண்டர்ட்யின் மெண்ட் தயாரிக்கும் படம் “பிசாசு 2. இப்படத்திற்கு இசையமைக்கிறார் கார்த்திக் ராஜா. மிஷ்கின் படங்களில் இசை தனித்து தெரியும். இசையின் வலிமை வெகு அழகாக படத் துடன்…