சூர்யாவின் ’சூரரைப்போற்று’ ட்ரெய்லர் 50 லட்சம் வியூஸ் தாண்டியது

சூர்யாவின்  ’சூரரைப் போற்று’ படம் நவம்பரில் வெளியாக உள்ளது. சுதா கொங்கரா இயக்கி உள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் இன்று காலை வெளியனது முதல் ட்ரெண்டிங்கில் இடம் பிடிக்க ஆரம்பித்தது. ஏர் உழுபவன் விமானத்தில் பறப்பான், விமான டிக்கெட் விலை 1…

25 நடிகர்கள், 50 இரவுகள் ரிகர்சல் ஒரே ஷாட் திரைப்படம்!

25 நடிகர்கள், 50 இரவுகள் ரிகர்சல் செய்து 100 டெக்னிஷியன்களுடன் ஒரே ஷாட்டில் படமான இந்தியாவின் முதல் சிங்கிள் ஷாட் திரைப்படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டது. இப்படத்துக்கு யுத்த காண்டம் என பெயரிடப்பட்டுள்ளது. #25Actors…

கபடதாரி சிபி சத்யராஜ் செகண்ட் லுக் பரபரப்பு

சிபி சத்யாராஜ் நடிக்கும் கபடதாரி படத்தின் செகண்ட் லுக் இன்று வெளியிடப்பட்டது. இயக்குனர் பிரதீப் இயக்குகிறார்,  இதில் நந்திதா சுவேதா ஹீரோயினாக நடிக்கிறார். துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொள்வதுபோல் சிபி தந்திருக்கும்…

விஜய் சேதுபதி மகள் பற்றி அவதூறு வெளியிட்டவர் மன்னிப்பு கேட்ட வீடியோ..

இலங்கை கிரிக்கெட் அணி யின் வீரர் முத்தையா முரளி தரனின் வாழ்க்கை படமாக 800 என்ற பெயரில் ஒரு படம் அறிவிக்கப்பட்டது. இதில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தம் ஆனார். அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் தன்னுடைய வாழ்க்கை…

’சுல்தான்’ படத்தில் கார்த்தி சூப்பர் ஃப்ர்ஸ்ட் லுக்

கைதி பட வெற்றிக்கு பிறகு கார்த்தின் அதிக எதிர்பார்ப்புள்ள படமாக மாறி உள்ளது சுல்தான். இதன் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்தது. இதில் கதாநாயகியாக ராஷ்மிகா நடிக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று (26ம் தேதி) காலை 10 மணிக்கு வெளியாவதாக…

சமுத்திரக்கனி, யோகிபாபு  நடிக்கும் படம் ’வெள்ளை யானை’

சமுத்திரக்கனி, ஆத்மியா, யோகிபாபு  நடிக்கும் படம் வெள்ளை யானை. இப்படத்தை சுப்ரமணியம் சிவா இயக்குகிறார். மினிஸ்டுடியோ எஸ்.வினோத்குமார் தயாரிக்கிறார். சந்தோஷ் இசை அமைக்கிறார். இப்பட்த்தில் இடம்பெறும் சமுத்திரக்கனி போஸ்டரை விஜய தசமி…

சிம்பு நடிக்கும் ’ஈஸ்வரன்’ படத்தின் அசத்தல் ஃபர்ஸ்ட் லுக்

சிம்பு நடிக்கும் படத்தை சுசீந்திரன் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடக்கிறது. இப்படத்துக்காக சிம்பு கடும் உடற்பயிற்சியில் ஈடுபட்டு ஸ்லிம் தோற்றத்துக்கு மாறினார். திண்டுக்கல்லில் கிராமத்து பின்னணியில் படப்பிடிப்பு…

விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ பட டப்பிங் தொடங்கியது

சியான் விக்ரம் வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் படம் கோப்ரா. இப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்குகிறார். ஏ.அர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். இர்பான் பதான், ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கின்றனர். இப்படத்தின் டப்பிங் பணி விஜய் தசமி தினமான…

30 நாளில் முடிந்த சுந்தர் சி படம் ‘நாங்க ரொம்ப பிஸி’

சுந்தர் .சி யின் அவ்னி மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இப்பட,ம் நாங்க ரொம்ப  பிஸி. பத்ரி இயக்கியுள்ளார். இதில் பிரசன்னா, ஷாம் , அஸ்வின் காக்கு மனு, யோகி பாபு, சிங்கம்புலி, மொட்டை ராஜேந்திரன், ரித்திகா சென், ஸ்ருதி மராத்தே…

சி.வி.குமார் இயக்கும் புதியபடம்

தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சிவி.குமார் தனது அடுத்தபடத்தை இயக்குகிறார். அதற்கான அறிவிப்பை விஜய தசமி நாளில் வெளியிட்டார். மயில் பிலிம் தயாரிக்கிறது. ஸ்ருஷ்டிகர்த்தா, டேனியல் பாலாஜி, வேலூ பிரபாகரன் நடிக்கின்றனர். பிரகாஷ் ஒளிப்பதிவு…