காவியத் தலைமகன் கவியரசு என்ற காலப்பெட்டகம்

தமிழ்திரையுலகில் இதுவரை எத்தனையோ கவிஞர்கள் வந்தார்கள். போனார்கள் ஆனால் வந்தவர்களில் காலத்தால் அழிக்கமுடியாமல் நின்றவர்கள் ஒரு சிலரே. அதில் முதலிடத்தை தமிழ் உள்ளளவும், தமிழ் சினிமா உள்ளளவும் தக்க வைத்துக் கொண்டிருப்பவர் கவியரசு கண்ணதாசன்.…

கலைத்துறையில்‌ அரசியல்‌ தலையீடு,‌ எதிர்ப்பு‌ முறையற்றது.. ச. ம. க‌ தலைவர்‌ சரத்குமார்‌…

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை 800 என்ற பெயரில் உருவாகிறது. இதில் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். ஆனால் ஈழ தமிழர்கள் கொல்லப்பட்டபோது அதற்காக எதிராக  குரல் கொடுக்காமல் இலங்கை அதிபர் ராஜ பக்சேவுக்கு ஆதரவாக…

பிரபாஸ் பிறந்தநாளான அக்டோபர் 23ம் தேதி ரசிகர்களுக்கு சூப்பர் கிஃப்ட்..

நவராத்ரி தொடங்கிய சந்தோஷத்டன் பாகுபலி பிரபாஸுக்கு வரும் அக்டோ பர் 23 அன்று பிறந்தநாள் கொண்டாட்டத்தை அவர் ஹீரோவாக நடித்து வரும் ராதே ஷ்யாம் படக் குழு கொண்டாடுகிறது. அன்றைய தினம் ரசிகர்களுக்கு சூப்பர் கிஃப்ட் தர ’ராதே ஷ்யாம்’ படக் குழு…

நடிகை ஆண்ட்ரியா இசை அமைத்து எழுதி பாடிய பாடல்..

நடிகை ஆண்ட்ரியா திரைப்படங்களில் நடிப்பதுடன் தனி பாடல் ஆல்பங்களும் வெளியிட்டு வருகிறார். அவர் எழுதி இசை அமைத்து பாடி உள்ள பாடல் எழுந்துவா. இந்தப் பாடல் குறித்து 'எழுந்து வா' பாடல் குழுவினரிடம் கேட்ட போது "சுதந்திரம் என்பது நமது மனதில்…

விஜய் சேதுபதி 800 படத்திலிருந்து விலகுவார்? ரா . பார்த்திபன் நம்பிக்கை

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை சரித்திரம் 800 என்ற பெயரில் உருவாகிறது. இதில் முரளிதரன் வேடத்தை விஜய் சேதுபதி ஏற்று நடிக்கிறார். அதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஈழ தமிழர்கள் கொல்லப்பட்டபோது இலங்கை அதிபர் ராஜ…

புதிய படத்தில் கைகோர்க்கும் தனுஷ், அனிருத்.. சன்பிக்சர்ஸ் தயாரிக்கிறது..

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய படம் 3. இதில் தனுஷ் கதாநா யகனாக நடித்தார். இப்படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானார் அனிருத். இந்த கூட்டணியில் உருவான பாடல்கள் சூப்பர் ஹீட் ஆகின. அடுத்த தனுஷ் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி’, ‘மாரி’, ‘தங்கமகன்’ ஆகிய…

புதிய படத்தில் மீண்டும் இணையும் விஷால்-ஆர்யா.. ஆனந்த் சங்கர் இயக்குகிறார்..

நடிகர்கள் விஷால், ஆர்யா இருவரும் நெருங்கிய நண்பர் கள். இவர்கள் ஏற்கனவே பாலா இயக்கிய ’அவன் இவன்’ படத்தில் இணைந்து நடித்தனர். பின்னர், ’வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்ச வங்க’ படத்தில் ஆர்யா ஹீரோவாக நடிக்க விஷால் கெஸ்ட் ரோலில் நடித்தார். கடந்த…