ருத்ரதாண்டவம்்படத்துக்கு பா. ஜ தலைவர் பாராட்டு

0

#ருத்ரதாண்டவம் திரைப்படத்தை பார்த்த தமிழக பாஜக தலைவர் திரு. அண்ணாமலைIPS அவர்கள்.

படத்தை பார்த்த பிறகு இத்திரைப்படம் அருமையாக உருவாக்கப் பட்டுள்ளது.இதில் நடித்த நடிகர் நடிகையர் மற்றும்
படக்குழுவினரையும் இயக்குநர் மோகன் அவர்களையும் மனதார பாராட்டுகிறேன் என்று தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.