பாலாவுடன் மீண்டும் இணைகிறார் சூர்யா

1

இயக்குநர் பாலா இயக்கத்தில்  நந்தா, பிதா மகன் படங்களுக்கு பிறகு இணைகிறார் சூர்யா. இதுபற்றி அவர் கூறியதாவது

என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர்…
ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர்..
20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான்…
அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்…
அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன்…” என குறிப்பிட்டுள்ளார்.

 

 

Leave A Reply

Your email address will not be published.