சுப்ரமணியம் சிவா படத்துக்கு வசனம் எழுதும் பத்திரிகையாளர்..

13

நாடோடிகள்’ அபிநயா, இயக்குநர் சுப்ரமணிய சிவா நடிக்கும் இரட்டையர்  படத்தில் பத்திரிகையாளர் பாலபாரதி  வசனம் எழுதி, இணை இயக்குநராக பணியாற்றுகிறார்.

‘இரட்டையர்’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு திட்டக்குடியிலும், இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு கொடைக்கானலிலும் நடந்து முடிந்தது.  படப்பிடிப்பின் இறுதி நாளில் படக்குழுவுடன் வசனகர்த்தா பாலபாரதி.

Leave A Reply

Your email address will not be published.