நடிகர்/ இயக்குனர் பகவதி பாலா 5 படங்கள்

1

இந்த வருடம் 1.1. 2021
ஆம் தேதி ” ஆதிக்க வர்க்கம்” திரைப்படமும், 29.10.2021 அன்று ” சின்னப் பண்ண பெரிய பண்ண” திரைப்படமும், 3-12.2021 அன்று ” ஆளில்லாத ஊர்ல அண்ணன் தான் எம்.எல்.ஏ.” ஆகிய மூன்று படங்களும் பகவதி பாலா இயக்கி வெளிவந் துள்ளன.
இவர் கதாநாயகனாக நடித்த ” சினிமா கனவுகள்” திரைப்படம் 18 – 11.2021 ஆம் தேதி வெளி வந்துள்ளது.
அடுத்து இவர் ஒளிப்பதிவு செய்ய ” சில்லாட்ட” திரைப்படம் 31-12-2021 அன்று வெளிவருகிறது.

கொரோனா காலத்திலும் தனது பங்களிப்பை ஐந்து திரைப்படங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த ஆண்டு துவக்க நாளிலும் (1.1.2021) ஆண்டு (31.12.2021) கடைசி நாளிலும் , இவர் பணிபுரிந்த படங்கள் வெளிவருவது குறிப்பிடத் தக்கது.

விஜயமுரளி
PRO

Leave A Reply

Your email address will not be published.