ஆத்தா படத்தை கைவிட்டார் இயக்குனர் பாரதிராஜா

தொழில்-பொருளாதாரா நஷ்டம் ஏற்படும்..

13

இயக்குனர் பாரதிராஜா , ஆத்தா என்ற படத்தை இயக்க உள்ளதாக தெரிவித்திருந்தார். அந்த படத்தை தற்போது கைவிடுவதாக அறிவித்திருக்கிறார். இதுபற்றி பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
என் இனிய தமிழ் மக்களே
15 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட வேண்டிய கதை ஆத்தா. முன்பே இந்த கதையை படமாக்கி இருந் தால். உங்கள் பாரதிராஜாவை
கண்டிருக்கலாம்.
காலசூழ்நிலை ஒன்று உள்ளது.
நடைமுறை நவீன முற்போக் கான இந்த கால கட்டத்தில் வந்த பல சினிமாக்களின் கருவை நாடியுள்ளது
ஆத்தா. இதை மீண்டும் கையில் எடுத்தால் பொருள் ரீதியாகவும்,தொழில் ரீதியாகவும் பெரும் நட்டம் ஏற்படும் என்ற காரணத்தி னால்,ஆத்தா கைவிடப்படு கின்றது. புதிய அறிவிப்பு ,புதிய தலைப்புடனும்
புதிய தொழில்நுட்ப கூட்டணி யுடன். மிக விரைவில் அறிவிக் கப்படும்
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.