பிக்பாஸ் பிரபலம் மீது வழக்கு தொரட முடிவு

14

தற்போது விஜய் டிவியில் தினமும் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 4 ல் பங்கேற்ற போட்டியாளர்களில் மிகவும் பிரபலமான நடிகரும் & மாடலுமான திரு. பாலாஜி முருகதாஸ் என்பவர் மீது (M/s. Razzmatazz Group & Miss Tamil Nadu and Miss South India) ஜோ மைக்கில் பிரவின் என்பவர் மானநஷ்ட ஈடு கேட்டு வழக்கறிஞர் அறிவிப்பு.

பிக்பாஸ் வீட்டில் வைத்து பாலாஜி அவரையும் அவர் கம்பெனியையும் அதில் கலந்துகொண்ட பெண்களையும் தவறாக சித்தரித்ததாக புகார். பாலாஜி பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் நீதிமன்றத்தில் ஒரு கோடி கேட்டு பாலாஜி மீது வழக்கு தாக்கல் செய்ய போவதாக அறிவிப்பு..!

Leave A Reply

Your email address will not be published.