“ராஜவிகடன்” பட்டம் பெற்ற பழம்பெரும் நாடகம் மற்றும் திரைப்பட நடிகர், பி.ஏ.சுப்பையா பிள்ளை  பிறந்த தினம் ( 04 பிப்ரவரி 1895 )

10

 

பழம்பெரும் நடிகர் ராஜபார்ட் கோவிந்தசாமிப் பிள்ளையின் நாடகங்களில் நடித்த இவர் பின்னர் திரைப்படங்களில் நடிக்கத்துவங்கினார்.

இவர் நடித்துள்ள புகழ்பெற்ற படங்களில் சில…………

1940 – நவீன விக்ரமாதித்தன்.

1940 – பூலோக ரம்பை.

1941 – இழந்த காதல்.

1941 – இரு நண்பர்கள்.

1941 – குமாஸ்தாவின் பெண்.

1941 – அலிபாபாவும் நாற்பது திருடர்களும். (கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அலிபாபாவாக நடித்த படம்)

1941 – ஆர்யமாலா.

1943 – மங்கம்மா சபதம்.

1945 – கண்ணம்மா என் காதலி.

1948 – சந்திரலேகா.

1949 – வாழ்க்கை.

Leave A Reply

Your email address will not be published.