சி.வி.குமார் இயக்கும் புதியபடம்

13

தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சிவி.குமார் தனது அடுத்தபடத்தை இயக்குகிறார். அதற்கான அறிவிப்பை விஜய தசமி நாளில் வெளியிட்டார். மயில் பிலிம் தயாரிக்கிறது. ஸ்ருஷ்டிகர்த்தா,

டேனியல் பாலாஜி, வேலூ பிரபாகரன் நடிக்கின்றனர். பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். அஸ்வின் எடிட்டிங் செய்கிறார்.

 

 

சிவி.குமார் ஏற்கனவே மாயவன், கேங்ஸ் ஆப் மெட்ராஸ் ஆகிய படங்களை இயக்கி உள்ளார்

On this auspicious day of victory I @icvkumar Happy to share my next directorial in association with Mayil Films venture *ing @shrrushtikartha @DanielBalaje #Veluprabakaran camera by @prakash2554 edit #aswin @onlynikil @digitallynow

Leave A Reply

Your email address will not be published.