கேப்டன் விஜயகாந்த மூத்த மகன் விஜய பிரபாகரன் பாடி நடித்த புரட்சி பாடல்..

25

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த்  மூத்த மகன் விஜய பிரபாகரன் முதல் முறையாக இளைஞர்களுக்காக, பாடி நடித்துள்ள புரட்சி பாடலின்
பர்ஸ்ட் லுக் போஸ்டர்  போஸ்டர் இன்று மாலை 5.40 மணிக்கு தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடுகிறார்.

இளைஞர்களின் எழுச்சிக்காக முதன்முறையாக தனிஇசைப்பாடல் (independent music) ஒன்றை பாடி நடித்துள்ளார் விஜய பிரபாகரன். இந்தப் பாடலுக்கு ஜெஃப்ரி இசையமைத்துள்ளார். இப்பாடலைப் பற்றி விஜய பிரபாகரன் கூறுகையில்..

இந்த பாடல் முழுக்க முழுக்க இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ளது. இந்தப் பாடலின் first look ஐ கேப்டன் விஜயகாந்த்  தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட உள்ளார் என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.