Browsing Category

Memories

பாடிப் பறந்த கிளி ‘ எஸ்.பி,பி’ பிறந்த நாளின்று!

இசையுலகில் மங்காது பாடும் நிலாவாக ஒளிர்விட்ட இசை ஜாம்பவான் எஸ்.பி.பி.க்கு இன்று நம்முடன் இல்லாத இரண்டாவது பிறந்தநாள். மன்றம் வந்த தென்றலுக்கு, சங்கீத மேகம், மண்ணில் இந்த காதலின்றி, காதல் ரோஜாவே, சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் என நமது…

மறக்கமுடியாத மகேந்திரன்.!.

இயக்கிய படங்கள் குறைந்த அளவே.. ஆனாலும் ஒவ்வொன்றும் காலத்தால் அழியா சிற்பங்கள். மிகைப்படுத்தல் சினிமாவை, இயல்பு காட்சிகளால், எளிமையான பாத்திரங்களால் மாற்றிப்போட்டு விளையாடிய அற்புதமான கலைஞன் இயக்குநர் மகேந்திரன்..!…

ஏழை தயாரிப்பாளர்களின் எம் ஜி ஆர் என்று வர்ணிக்கப்பட்ட ஜெயசங்கர் காலமான தினமின்று

எம்.ஜி.ஆர். போல் கவர்ச்சிகரமான செல்வாக்கு இல்லாதவர், சிவாஜி கணேசனைப் போல் நடிப்பாற்றலில் உச்சங்களைத் தொட்டவரில்லை. அதே காலக் கட்டத்தில் கோலோச்சிய ஜெமினி கணேசனைப் போல் பெண்களை வசியம் செய்ததில்லை. ரவிச்சந்திரனைப் போல் ஸ்டைலிலோ நடனத்திலோ பேர்…

திரைப்பட படப்பிடிப்புக் கருவியை எடிசன் பதிவு செய்த நாள் இன்று

இப்போதெல்லாம் சினிமா ஷூட்டிங்கிற்கு ரெட் ஒன் கேமரா வந்த பிறகு 'EPIC' ,'SCARLET' 'Arri' நிறுவனத்தின் 'ALEXA' கேமரா, 'ARRI'அது, இது என்று எதுவெல்லாமோ வந்து விட்டது?️ ஆனால் முதல் நகரும் படம் வெளிவர உதவியாக இருந்தவர், எடிசனுக்கு உதவியாளராகச்…

முனைவர் பி.சா.சுப்பிரமணிய சாஸ்திரி காலமான தினமின்று

மெட்ராஸ் யுனிவர்சிட்டி-யின் முதலாவது முனைவர் பட்டம் பெற்ற ஆய்வறிஞரும் தமிழ் மொழிபெயர்ப்பு முன்னோடியுமான பி.சா.சுப்பிரமணிய சாஸ்திரி காலமான தினமின்று. ‘தமிழ் இலக்கணக் கோட்பாடுகளின் வரலாறும் சமஸ்கிருத இலக்கியத்தோடு அவற்றுக்கான தொடர்பும்’…

தமிழில் பல வெற்றிப் படங்களை தந்த அமெரிக்க இயக்குநர் எல்லிஸ் ஆர்.டங்கன் பிறந்த தினம் இன்று

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணம் பார்ட்டன் நகரில் நடுத்தர குடும்பத்தில் (1909) பிறந்தார். செயின்ட் க்ளையர்ஸ்வில் உயர் நிலைப் பள்ளியில் பயின்றார். சிறு வயது முதலே புகைப்படக் கலை யில் ஆர்வம் கொண்டிருந்தார். திரைக்கதை, இயக்கம், படத்தொகுப்பு,…

தனுஷ் நடிச்ச துள்ளுவதோ இளமை ரிலீஸான நாள் இன்று!

பத்தொன்பது வருசத்துக்கு முன்னாடி அதாவது 2002ல் கோலிவுட் வழக்கம் போல் ரொம்ப பிசியா இருந்துச்சு... வெட்டியான புரொடியூசர்கள் தலையீடு அப்போதெல்லாம் சுத்தமாக இல்லாததால் கோடம்பாக்கமே பிசியா பிழைப்பை ஓட்டி ஹேப்பியா இருந்தாங்க.. அந்த வகையில் டாப்…

உலகம் சுற்றும் வாலிபன் ரிலீஸான நாள் இன்று!

முன்னொருக் காலத்தில் -அதாவது 48 வருஷங் களுக்கு முன்னாடி எம்.ஜி.ஆர் தயாரித்து டைரக்ட் செய்த 'உலகம் சுற்றும் வாலிபன்' இப்படம் குறிச்சு நம்ம கட்டிங் கண்ணையா எப்பவோ பகிர்ந்த சுவையான தகவல்கள் மீள் பதிவாக இதோ: இன்றைக்கும், தமிழகத்தில் அதிமுக…

கண்ணாம்பா இறந்த நாளின்று

தமிழ் திரையில் தனது சிறந்த நடிப்பால் அம்மா பாத்திரங்களுக்கு உயிரூட்டி, அம்மா என்றாலே அது இவர்தான் என்று அடையாளமாகத் திகழ்ந்தவர் நடிகை கண்ணாம்பா. தாய்மொழி தமிழாக இல்லாவிட்டாலும், சொந்தக்குரலில் சுத்தமாக, தெளிவாகத் தமிழ்பேசி,…