பிஸ்கோத் (பட விமர்சனம்)
படம் : பிஸ்கோத்
நடிப்பு: சந்தானம். தாரா. அலிஷா, சவுகார் ஜானகி, ஆனந்தராஜ், ஆடிகலம் நரேன்,
தயாரிப்பு: ஆர்.கண்ணன்
இசை: ரதன்
இயக்கம்: ஆர்.கண்ணன்
ஆடுகளம் நரேன் சிறிய அளவில் பிஸ்கட் பேக்டரி நடத்தி கடைகளுக்கு பிஸ்கட் சப்ளை செய்கிறார்.…