’கன்ணாம்மூச்சி’ படம் மூலம் இயக்குனர் ஆன வரலட்சுமி சரத்
தமிழ் திரையுலகில் பெண் இயக்குனர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதிலும் நடிகையாக இருந்து படங் களை இயக்கியவர்கள் ஒரு சிலர்தான். நடிகைகள் ஸ்ரீபிரியா, ரேவதி, சுஷா சினி,ரோகிணி போன்றவர்கள் இந்த பட்டியலில் ஏற்கனவே இடம் பிடித்துள்ளனர். புதிதாக…