Browsing Category

Tamil News

சூர்யாவுக்கு நிஜ ரோலக்ஸ் வாட்ச் பரிசு வழங்கிய கமல்ஹாசன்!

‘விக்ரம்’ படத்தில் ரோலக்ஸ் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டிய நடிகர் சூர்யாவுக்கு, கமல்ஹாசன் ரோலக்ஸ் வாட்ச் ஒன்றைப் பரிசாக அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் ஆகியோர் நடிப்பில்…

கபீர்லால் இயக்கத்தில் உருவாகியுள்ள தமிழ் திரைப்படம் ‘உன் பார்வையில்’ !

மராட்டியில் ‘அதுர்ஷ்யா’ படத்தின் மூலம் கலக்கும் இயக்குநர் கபீர்லால் இயக்கத்தில் உருவாகியுள்ள தமிழ் திரைப்படம் ‘உன் பார்வையில்’ ! பாலிவுட்டின் முன்னணி ஒளிப்பதிவாளர் கபீர்லால் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மராட்டி திரைப்படம் “அதுர்ஷ்யா”.…

தேசிய தலைவர் படம் -அமைச்சர் பாராட்டு!

ஜல்லிக்கட்டு மூவிஸ் சார்பில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை 'தேசியதலைவர்'என்ற பெயரில் மிகவும் பிரமண்டமான திரைப்படம் எடுத்து வருகிறார்கள் இதில் தேவராக ஜெ.எம்.பஷீர் நடித்துவருகிறார். இயக்குனர் அரவிந்தராஜ் .இசை…

க்ரைம் திரில்லராக உருவாகும் “சூரகன்”!

3rd Eye Cine Creations சார்பாக V.கார்த்திகேயன் பிரம்மாண்டமாக தயாரித்து கதாநாயகனாக நடிக்கும் படம் “சூரகன்”. அஹம் பிரம்மாஸ்மி படத்தை இயக்கிய சதீஷ் G.குமார் இப்படத்தை இயக்குகிறார். மேலும் ஒளிப்பதிவு இயக்கத்தையும் மேற்கொள்கிறார். க்ரைம்…

எனக்கும் நயன்தாராவுக்கும் மகாபலிபுரத்தில் திருமணம்!- விக்னேஷ் சிவன் பேட்டி!

தென்னிந்திய சூப்பர் ஸ்டார் என்று பெயரெடுத்த நடிகை நயன்தாரா 'நானும் ரவுடி தான்' இயக்குனர் விக்னேஷ் சிவனை 7 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வரும் விஷயம் அனைவரும் அறிந்ததே. தற்போது இருவரும் தங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடிவு…

லோகேஷ் கனகராஜூக்கு லெக்சஸ் சொகுசு காரை பரிசளித்தார் உலகநாயகன் கமல்!

விக்ரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜுக்கு படத்தின் ஹீரோவும், தயாரிப்பாளருமான கமல்ஹாசன் லெக்சஸ் சொகுசு காரை பரிசாக வழங்கியுள்ளார். நேற்று லோகேஷை பாராட்டி கடிதம் ஒன்றை கமல் எழுதியிருந்தார். இதனை லைஃப் டைம் செட்டில்மென்ட் என்று கூறியிருந்த…

அட்லீ டைரக்‌ஷனில் ஷாருக்கான் நடிக்கும் பட டைட்டில் “ஜவான்”!

ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட், நிறுவன தயாரிப்பில் மெகா ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், உருவாகும் பிரமாண்டமான ஆக்‌சன் எண்டர்டெயினர் திரைப்படம் “ஜவான்”. திரைத்துறை கண்டிராத வகையில், உயர்தர ஆக்சன் காட்சிகளுடன்,…

கேஜிஎஃப்’ இயக்குநர் பிரஷாந்த் நீலுக்கு இன்று பிறந்தநாள்!

பிரஷாந்த் நீல். இன்றைய தேதிக்கு இந்திய சினிமாவின் டாப் டென் இயக்குநர்களில் தவிர்க்க முடியாத பெயர். இந்த ஒரே காரணத்துக்காக இன்றைய அவரது 41வது பிறந்த நாளை சமூக வலைதளங்களில் மக்கள் வாழ்த்து மழைகளால் பொழிந்துகொண்டிருக்கின்றனர். 1980 ஜூன் 4ம்…

கமலின் விக்ரம் வாரிக் குவித்த பாக்ஸ் ஆபீஸ்… எவ்வளவு தெரியுமா..?

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் சாதனையை உலக நாயகன் கமலின் விக்ரம் படம் முறியடித்துள்ளது. அதுமட்டுமின்றி கமலின் கேரியரில் முதல் நாளில் அதிக தொகை வசூலித்த படம் என்ற முத்திரையை விக்ரம் பெற்று உள்ளது. லோகேஷ்…

குடும்பத்துடன் காண வேண்டிய காதல் கலப்புத் திருமண கலாட்டா ‘அடடே சுந்தரா’!

தெலுங்கின் முன்னணி நடிகர் நானி கதையின் நாயகனாகவும், மலையாள நடிகை நஸ்ரியா கதையின் நாயகியாகவும் நடித்திருக்கும் ‘அடடே சுந்தரா’ திரைப்படத்தின் முனனோட்டம் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் உள்ள…