தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் 4வது அணி போட்டி
தமிழ்த் திரைப்பட தயாரிப்பா ளர்கள் சங்கத்திற்கு வரும் நவம்பர் 22 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஏற்கனவே என்.ராமசாமி என்கிற தேணாண்டாள் முரளி, டி.ராஜேந்தர். பி.எல்.தேனப் பன் தலைமையில் மூன்று அணிகள் போட்டியிடும்…