திருப்பதி 4 வழி சாலை பற்றிய ரோஜா எம் எல் ஏ மனு மீது நடவடிக்கை

0

நடிகையும் நகரி தொகுதி எம் எல் ஏ வுமான ரோஜா திருப்பதி நெடுஞ்சாலையை 4 வழி சாலையாக மாற்ற வேண்டும் என்றும், மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலை உடனடியாக சீர் செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் நேரில் மனு அளித்தார். தற்போது அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு நெடுஞ்சாலை பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ரோஜா வெளியிட்டுள்ள அறிக்கை:

Leave A Reply

Your email address will not be published.