நடிகர் விஷால் சக்ரா படத்தின் 3வது பிரிவியூ

62

விஷால் நடிக்கும் சக்ரா படத்தின் 3வது சர்வதேச ப்ரிவியூ நடக்கிறது. ஏற்கனவே வெளியிட்ட 2 பிரிவியூவில் படத்துக்கு சூப்பர் விமர்சனங்கள் கிடைத்திருப்பதால் விஷால் சந்தோஷத்தில் இருக்கிறார்.

Happy 2 see a autodriver siting next2 an IT Prof who is siting next2 film personality loved this waiting 4 feedback just like hubby waiting 4 a child 2 be born
#Chakra 3rd Preview going on
@VishalKOfficial @ReginaCassandra @ShraddhaSrinath @thisisysr @AnandanMS15 @HariKr_official

Leave A Reply

Your email address will not be published.