சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத் தேர்தல்: கே.ராஜன் அணி வெற்றி!

3

சென்னை காஞ்சீபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத்திற்கு இன்று நடைபெற்ற தேர்தலில் கே.ராஜன் தலைமையிலான நிர்வாகிகள் அனைவரும் வெற்றிபெற்றுள்ளனர். செயற்குழு உறுப்பினர்கள் 16 பேர்களில் ஒன்பது பேர் கே.ராஜன் அணியை சேர்ந்தவர்கள் வெற்றிபெற்றுள்ளனர். வாக்களிக்க உரிமையுள்ளவர்கள் 469 பேர் தேர்தலில் வாக்களித்தவர்கள் 359 பேர்

வாங்கிய வாக்கு விவரம்
தலைவர்
கே.ராஜன் 230
திருவேங்கடம் 124
செல்லாத ஓட்டு 5

செயலாளர்
கே.காளையப்பன் 186
ஸ்ரீராம் 109
அல்டாப் 53
செல்லாத ஓட்டு 11

துணைத் தலைவர்
எஸ்.நந்தகோபால் 196
அனந்த் 154
செல்லாத ஓட்டு 9

பொருளாளர்
பி.முரளி 176
சஞ்சய்லால்வானி 175
செல்லாத ஓட்டு 8

இணைச்செயலாளர்
சாய் என்கிற சாய்பாபா 199
ராஜகோபால் 147
செல்லாத ஓட்டு 13

செயற்குழு உறுப்பினர்கள்
மெட்ரோ ஜெயகுமார்
கிருஷ்ணன்
சந்திரன்
பிரபுராம்பிரசாத்
தியாகு
பன்னீர்செல்வம்
மனோகர்
சொக்கலிங்கம்
ஆனந்தன்
சுதாகர்
கிருஷ்ணமூர்த்தி
ராஜா ரகீம்
குரோம்பேட்டை பாபு
ஏ.ஜி.ரகுபதி
கருணாகரன்
நானி செல்வம்
ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.