சிரஞ்சீவி, நாகார்ஜூனா, மகேஷ்பாபு, ஜுனியர் என் டிஆர் வெள்ளநிவாரண நிதி

தெலுங்கானாவில் வெள்ள நிதி குவிகிறது

12

தெலுங்கானாவில் பேய்மழை கனமழை, காட்டாற்று வெள்ளம் காரணமாக 5000 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்தார். பிரதமர் மோடிக்கு அவர் எழுதிய கடிதத்தில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளுக்காக உடனடியாக ரூ 1,350 கோடி வழங்க கேட்டிருக்கிறார். மழை வெள்ளம் காரணமாக தெலங்கானாவில் மட்டும் 70 உயிரிழந்துள்ளனர்.

 

இந்நிலையில், வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ள தெலுங்கானாவுக்கு நடிகர் சிரஞ்சீவி ரூ.1 கோடியை தெலுங்கானா முதலமைச்சர் நிவாரணத்திற்கு நிதியுதவி வழங்கியுள்ளார்.

அதுபோல் மகேஷ் பாபு ரூ.1 கோடியும், நாகார்ஜுனா,  ஜூனியர் என்.டி.ஆர்தலா  ரூ.50 லட்சமும்,

விஜய் தேவரகொண்டா ரூ.10 லட்சமும் நிவாரண நிதியுதவியாக வழங்கி இருக்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.