நடிகர் ரஹமான் மகள் திருமணம்: முதல்வர் வாழ்த்து

4

சென்னையில் நடைபெற்ற திரைப்பட நடிகர் திரு. ரஹ்மான் மகள் ருஷ்டா ரஹ்மான் – அல்தாப் நவாப் ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களுக்கு பசுமைக்கூடை மரக்கன்றுகளை வழங்கி வாழ்த்தினார்.

 

Leave A Reply

Your email address will not be published.