சினிமா படப்பிடிப்புகள் மே 31ம் தேதிவரை நிறுத்தம்..

அஜீத் ரூ 10லட்சம் உதவி.

2

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன தலைவர் ஆர் கே. செல்வமணி கூறியதாவது:
கொரோன 2வது அலை பரவிவருவதை தடுக்க வேண்டிய நிலையில்
வரும் மே 31 வரை படப்பிடிப்பு உள்ளிட்ட திரைத் துறை பணிகள் நடைபெறாது.

இந்த காலகட்டத்தில்
முன்னணி நடிகர், நடிகைகள் திரைப்பட தொழிலாளர் களுக்கு உதவ முன்வர வேண்டும்.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கு நடிகர் அஜித் 10 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கி இருக்கிறார்.
இவ்வாறு ஆர் கே செல்வமணி தெரிவித்திருக்கிறசர்

Leave A Reply

Your email address will not be published.