விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ பட டப்பிங் தொடங்கியது

12

 

சியான் விக்ரம் வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் படம் கோப்ரா. இப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்குகிறார்.

ஏ.அர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். இர்பான் பதான், ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கின்றனர்.

இப்படத்தின் டப்பிங் பணி விஜய் தசமி தினமான இன்று தொடங்கியது.

In this auspicious day, Dubbing of the #Cobra begins.

#ChiyaanVikram
@AjayGnanamuthu @arrahman @SrinidhiShetty7 @IrfanPathan @Lalit_SevenScr @7screenstudio @sooriaruna @SonyMusicSouth @proyuvraaj

Leave A Reply

Your email address will not be published.