இயக்குனர்கள் ஜேடி-ஜெர்ரியின் புதிய இணையதளத்தை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் துவக்கினார்

84

500க்கும் மேற்பட்ட பல வெற்றி விளம்பரப் படங்களை இயக்கிய முன்னனி இயக்குனர்களும், உல்லாசம், விசில் போன்ற படங்களின் இயக்குனர்களுமான ஜேடி-ஜெர்ரி புதிய இணையதளத்தைத் துவங்கியுள்ளார்கள்.

இந்த இணையதளத்தை சமீபத்தில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் மக்கள் பார்வைக்கு அறிமுகப்படுத்தினார். இந்த இணையதளத்தில் ஜேடி-ஜெர்ரி இயக்கிய அனைத்து விளம்பரபடங்களைப் பற்றிய செய்திகள், புகைப்படங்கள், வீடியோ குறிப்புகள் இருக்கிறது.

சமீபத்தில் பிரமாண்டமாய் சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை ஜேடி-ஜெர்ரி இயக்கி வருகின்றனர். இந்த படத்தைப் பற்றிய புதிய செய்திகளின் updateம், இந்த இணையதளத்தில் தொடர்ந்து இடம்பெறும்.

Website

http://www.jdjery.com/

Facebook

https://www.facebook.com/jd.jery

YouTube Channel

https://www.youtube.com/user/Jdjeryvdoz

Twitter 

Instagram
https://www.instagram.com/dir_jdjerry/

Leave A Reply

Your email address will not be published.