விஜய்யை சந்தித்த கிரிக்கெட் வீரர் வரூண்

தளபதி ரசிகன் நான்

15

கிரிக்கெட் வீரர்களுக்கு பலரும் ரசிகர்களாக உள்ளனர். அதேபோல் ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுக்கு சில கிரிக்கெட் வீரர்கள் ரசிகர்களாக இக்ருகின்றனர்.

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி சார்பாக விளையாடிய தமிழக கிரிக்கெட் வீரர் வரூண் சக்கரவர்த்தி தான் ஒரு விஜய் ரசிகர் என்றும் அவரை சந்திக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தார். அவர் சென்னை வந்தது வரூண் சக்கரவர்த்தி நடிகர் விஜய்யுடன் சந்தித்தார்.

Leave A Reply

Your email address will not be published.