நடன இயக்குனர் கூல் ஜெயந்த் காலமானார்

1

காதல்  தேசம் படத்தில் முஸ்தபா பாடலுக்கும்,  கல்லூரிசாலை  பாடலுக்கும் நடனம் அமைத்து 1996ம் ஆண்டு நடன இயக்குனராக அறிமுகமானவர் கூல் ஜெயந்த். இவரது நிஜ பெயர் ஜெயராஜ் .

கூல் ஜெயந்த் கேன்சர் நோயால் பாதிக்கப்பட் டிருந்தார். இந்நிலையில் இன்று காலை காலமா னார் . அவரது இறுதி சடங்கு இன்று மாலை நடக்கிறது.

கூல் ஜெயந்த் மலையாளத்தில் மோகன் லால், மம்முட்டி. போன்ற பிரபல ஹீரோக்களுக்கும் நடனம் அமைத்திருக் கிறார்

முன்னதாக அவர் பிரபு தேவா, ராஜூ சுந்தரம் நடன குழுவில் பணியாற்றி இருக்கிறார் .

கூல் ஜெயந்த் மறைவுக்கு நடன இயக்குனர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது:

 

 

Leave A Reply

Your email address will not be published.