ஜல்லிக்கட்டு மூவிஸ் வழஙக இளையராஜா இசையில் உருவாகும் படம் தேசிய தலைவர். இப்படத்தை ஆர். அரவிந்தராஜ் டைரக்டு செய்கிறார்.
பசும்பொன் தேவர் வரலாறாக உருவாகும் இதில் தேவர் பாத்திரத்தில் பஷீர் நடிக்கிறார். இப்படத்தின் முதல் பாடல் இன்ஸ்டாராமில் 1.2 மில்லியன் ஹிட்ஸ் ஆகி சாதனை படைத்துள்ளது