ஒ பி. எஸ்ஸை சந்தித்த தேசிய தலைவர் பட ஹீரோ

பசும்பொன்னில் பரபரப்பு

0

எடப்பாடி பழனிச்சாமியை கட்சியை விட்டு நீக்க சொன்னதால் அதிமுகாவில் இருந்து நீக்கபட்டார் தேசிய தலைவர் பட ஹீரோ  பஷீர். அவர்  இன்று பசும்பொன்னில் அதிமுக ஒருங்கிணைப்பளட் ஓ பன்னீர்செல்வத்தைநேரில் சந்தித்தார். பஷீருடன் கழக தொண்டர்கள் யாரும் இவருடன் தொடர்பு வைத்து கொள்ளக்கூடாது என்று அறிவித்த நிலையில் இவர்கள் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பசும்பொன்னில் தேவரின் தரிசனம் செய்தனர் தேசிய தலைவர் படக்குழுவினர்

 

Leave A Reply

Your email address will not be published.