தேவர் திருகோவிலில் தேசியதலைவர் பட குழு பூஜை

1

பசும்பொன் தேவர் ஐயாவின் திருகோவிலில் ஜல்லிக்கட்டு மூவிஸ் வழங்கும்
தேசியதலைவர் திரைப்படத்தில் தேவராக நடிக்கும் ஜெ.எம்.பஷீர் அவர்கள் இயக்குனர் அரவிந்ராஜ் அவர்கள் மற்றும் திரைப்பட குழுவினர் ஆடி பெருக்கை முன்னிட்டு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.