தேசிய தலைவர் படம் -அமைச்சர் பாராட்டு!

18

ல்லிக்கட்டு மூவிஸ் சார்பில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ‘தேசியதலைவர்’என்ற பெயரில் மிகவும் பிரமண்டமான திரைப்படம் எடுத்து வருகிறார்கள் இதில் தேவராக ஜெ.எம்.பஷீர் நடித்துவருகிறார். இயக்குனர் அரவிந்தராஜ் .இசை இளையராஜா ,

இந்த படத்தின் ஆல்பத்தினை பார்த்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் ..இஸ்லாமியர்களுக்கும் தேவர்களுக்கும் உள்ள மாமன் மச்சான் உறவை மேலும் வலுப்படுத்தும் வரலாற்று காவியமாக இந்த படம் அமையும் என்று பாராட்டியுள்ளார் .

உடன் ஹசன் மௌலானா MLA மற்றும் ஹஜ்ஜி கமிட்டியின் நிர்வாகிகள் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.