மும்பையில் தேவர் சிலை திறப்பு

9

**மும்பையில்
பசும்பொன் ஸ்ரீமுத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திருவுருவச்சிலை திறப்புவிழா
26/12/2021 அன்று தென்னிந்திய முக்குலத்தோர் மகாஜன சங்கத்தலைவர்  பட்டத்தேவர் தலைமையில் சுபாஷ் சுடலைக்கண்ணு தேவர் முன்னிலையில் மகாராஷ்டிரா கல்வித் துறை அமைச்சர் வர்ஷா தாய் ஏக்நாத் கெய்க்வாட்  திருக்கரங்களால் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்கள் இந்த விழாவில் மும்பை சட்டமன்ற உறுப்பினர் கேப்டன் தமிழ் செல்வன், பாரதிய பார்வட் பிளாக் தலைவர் முருகன்ஜி, தேவர் ஆய்வாளர்  நவமணி தேவர், ஏ.எம்.மூர்த்தி தேவர், எஸ்.பழனி, தேவர் ,மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்புரையற்றினார்கள் இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட
தேசிய தலைவர் திரைப்படக் குழுவினர்கள் ஜெ.எம்.பஷீர், ஆர். அரவிந்தராஜ், ஏ.எம்.சௌத்ரி,ஆகியோர் கௌரவிக்கப்பட்டார்கள்
விழாவில் மும்பை வாழ் தமிழர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

Leave A Reply

Your email address will not be published.