ஜி. தனஞ்செயன் தமிழில் தயாரிக்கும் வங்காள மொழிப்படம்

திரைக்கதை வசனம் ராம் எழுதுகிறார்

17

சிபி சத்யராஜ் நடிக்கும் கபடதாரி  படத்தை தயாரித்து வருகிறார் ஜி.தனஞ்செயன். இதையடுத்து வங்காள மொழிப்படம் வின்சி டா படத்தை தமிழில் ரீமேக் செய்து தயாரிக்கிறார், அதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

 

இப்படத்தின் திரைக்கதை வசனத்தை இயக்குனர் ராம் எழுதுகிறார். விரைவில் நடிகர் நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.

 

CreativeEnt4 will start another intense thriller after #Kabadadaari. The prod. house will remake critically acclaimed Bengali movie #VinciDa. Director #Ram is writing the screenplay & dialogues with
@Dhananjayang.
@lalithagd
cast & crew update will be soon
@ProDharmadurai

Leave A Reply

Your email address will not be published.