முதல்வர், துணை முதல்வருக்கு தினா நன்றி

கலைமாமணி விருது பெற்றவர்

10

தமிழக அரசின் கலைமாமணி விருதை வழங்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும்,  துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்துக்கும் என் பணிவான நன்றி கலந்த வணக்கங்கள் என திரைப்பட இசை கலைஞ்ர் கள்  சங்க தலைவரும், பெப்சி சம்மேளன துணை தலைவருமான தினா தெரிவித்திருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.