ஜெய்பீம் பட விவகாரம் குறித்து இயக்குநர் அமீர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சமூகநீதியை நிலைநாட்ட வற்பறுத்தும் திரைப் படைப்புகளையும், அதை மிகுந்த சிரமத்துடன் உருவாக்கும் படைப்பாளி களையும் காக்க வேண்டியது அரசின் கடமை மட்டுமல்ல ஒரு நல்ல சமூகத்தின் கடமையும் கூட.
அந்த வகையில் “ஜெய்பீம்” படக்குழுவினருடன் எப்போதும் நான்….
இவ்வாறு அமீர் கூறியுள்ளார்.