டைரக்டர் பாலா தயாரிக்கும் படம் விசித்திரன்.

20

டைரக்டர் பாலா தயாரிக்கும் படம் விசித்திரன். எம்,பத்மகுமார் இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். ஆர்.கேசுரேஷ் நடிக்கிறார். தீபாவளி போஸ்டர் ஒரு புதுஜோடியின் கதை சொல்கிறது.

Leave A Reply

Your email address will not be published.