பாலா தயாரிக்கும் புதிய படம் விசித்திரன்

ஆர்.கே.சுரேஷ் ஹீரோவாக நடிக்கிறார்..

13

சாதனை இயக்குனர் பாலா சேது, அவன் இவன், நான் கடவுள், பரதேசி போன்ற மாறுபட்ட படங்களை இயக்கி அளித்தவர்.  அவரது தயாரிப்பில் உருவாகும் புதிய படம் விசித்திரன்.
மர்டர் மிஸ்ட்ரியாக உருவாகும் இப்படத்தில் வித்தியாசமான தோற்றத்தில்  ஹீரோவாக நடிக்கிறார் ஆர்.கே.சுரேஷ் நடிக்கி றார்.  எம். பத்மகுமார் இயக்கு கிறார்.. ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். வெற்றி மகேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். புத்தாண்டில் இப்படத்தின் டீஸர் வெளியாகி அனைவரின் கவனத்தை கவர்ந்துள்ளது.

RK.Suresh Acting in Director Bala’s Production Visithiran

Leave A Reply

Your email address will not be published.