இயக்குனர் மணிசேகரன் காலமானார்

1

தமிழ் திரையுலகின் எழுத்தாளரும்,  இயக்குனருமாண
கலைமாமணி கோ.வி.மணிசேகரன் கடந்த சில வாரங்களாக உடல்நலமில்லாமல் இருந்துவந்தார். இந்நிலையில் நவம்பர் 18ம் தேதி  பிற்பகல் 2.மணி அளவில் இயற்கை எய்தினார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.