இயக்குனர் மோகன் ஜி ‘ருத்ரதாண்டவம்’ ஷுட்டிங் தொடக்கம்

18

 

ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் (G.M.Film Corporation) பட நிறுவனம் சார்பில் சிறு முதலீட்டில் தயாரிக்கப்பட்டு மாபெரும் வசூலை அள்ளிகுவித்த திரௌபதி படத்தை தொடர்ந்து தற்போது அதே நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது படம் ” ருத்ர தாண்டவம்”
மோகன் ஜி இயக்கி தயாரிக்கும் இந்த படத்தில் நாயகனாக ரிஷி ரிச்சர்டு நடிக்கிறார்.
சின்னத் திரை நிகழ்ச்சிகளில் நடித்து பிரபலமான தர்ஷா குப்தா கதாநாயகியாக அறிமுக மாகிறார்.

இதன் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. திரௌபதி படத்தை வெளியிட்ட 7 G ஃபிலிம்ஸ் சிவாஇ ந்த படத்தையும் உலக முழுவதும் வெளி யிடும் உரிமையை பெற்றுள்ளார்.

பழைய வண்ணாரப் பேட்டை படத்தின் ஒளிப் பதிவாளர் பரூக் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
பழைய வண்ணாரப் பேட்டை, திரௌபதி படத்தின் இசையமப்பாளர் ஜூபின் இசையமைக் கிறார்.
படப்பிடிப்பு வட சென்னை பகுதிகளில் தொடர்ந்து நடைபெற உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.