பேரரசு மகள் சுகிஷா, குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்

2

இயக்குனர் பேரரசு மகள் சுகிஷா, குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்!

குழந்தையை மையமாக கொண்ட ‘மின்மினி’ திரைப்படத்தில் இயக்குனர் பேரரசு மகள் சுகிஷா நடிக்கிறார். இயக்குனர் பேரரசு அனைத்து பாடல்களையும் எழுதியதுடன், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இயக்குனர் பிரபுசால மனின் உதவியாளர் ராஜ்விக்ரம் இப்படத்தை எழுதி இயக்கி இருக்கி றார். செல்வம் பொன்னை யன் தயாரித்து இருக்கிறார்!

இப்படம் டிசம்பர் 17 நாளை வெளிவருகிறது!

PRO_கோவிந்தராஜ்

Leave A Reply

Your email address will not be published.