அமைச்சர் கடம்பூர் ராஜுவுடன் ஷக்தி சிதம்பரம், நடிகர்கள் சந்திப்பு..

18

தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர்
‘கடம்பூர் C.ராஜு’வை மரியாதை நிமித்தமாக இயக்குனர் ஷக்தி சிதம்பரம், சரவணன்,மனோபாலா, மனோஜ் குமார் ஆகியோர் சந்தித்தனர்,

இயக்குனர் ஷக்தி சிதம்பரம் தற்போது ’பேய் மாமா’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் யோகிபபு ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தின் ஆடியோவை சமீபத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜு வெளியிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.