சங்கிலி முருகனுடன் அமைச்சர் சந்திப்பு

4

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் செய்திதுறை அமைச்சர்  வெள்ளக்கோயில் சுவாமிநாதன் நடிகர் சங்கிலி முருகனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். உடன் பூச்சி முருகன் சென்றார்.

Leave A Reply

Your email address will not be published.