நடிகர் அஜீத் மைத்துனரும், நடிகை ஷாலினி அஜீத்தின் சகோதரருமான ரிச்சர்ட் நடித்த படம் திரௌபதி. இப் படத்தை இயக்குனர் மோகன் G யின் டைரடு செய்திருந்தார். படம் வெளியவதற்கு முன்பே பெரும் சர்ச்சையை கிளப்பியது. இது ஆணவ கொலைக்கு ஆதரவாக இருப்பதாக கூறி தடை செய்ய போராட்டம் நடந்தது. ஆனாலும் சர்ச்சைகளை கடந்து படம் வெளியானது.
மோகன்.ஜி இயக்கும் அடுத்த படத்தின் தலைப்பு வருகின்ற ஞாயிற்றுகிழமை ஆயுத பூஜை அன்று காலை 11.30 மணிக்கு வெளியாகிறது.