என் பெயர் ஆனந்தன் நவம்பர் 27ம் தேதி ரிலீஸ்

14

 

என் பெயர் ஆனந்தன் புதிய படத்தை ஸ்ரீதர் வெங்கடேசன் எழுதி இயக்கி உள்ளார். சந்தோஷ் பிரதாப் பிரதான வேடத்டில் நடிக்கி அதுல்யா ரவி ஹீரோயினாக நடித்திருக்கிறார். தீபாவளி வாழ்த்து பகிர்ந்திருக்கும் படக் குழு வரும் நவம்பர் 27ம் தேதி முதல் படத்தை தியேட்டரில் வெ:ளியிடுவதாக அறிவித்திருக்கிறது

 

Leave A Reply

Your email address will not be published.