ஈஸ்வரனில் சிம்புவின் அசத்தல் காதல் பாடல் வெளியீடு..

15

சிம்பு நடித்துள்ள படம் ஈஸ்வரன். சுசீந்திரன் டைரக்டு செய்துள்ளார்.  நிதி அகர்வால் ஹீரோயினாக நடித்துள்ளார் எஸ்.தமன் இசை அமைத்திருக்கிறார். இப்படம் நாளை திரைக்கு வருகிறது. இப்படத்திலிருந்து காதல் ரொமான்ஸ் பாடலாக இது உருவாகி இருக்கிறது. காதல் பாடல் என்றாலும் சிம்புவின் ஆட்டம் அசத்தல்தான்.

Leave A Reply

Your email address will not be published.