ஈஸ்வரன் படத்திலிருந்து ’வெள்ளி நிலவே..’ மெலடி பாடல்..

சிம்பு நடிப்பில் ஜனவரி 14ம் தேதி ரிலீஸ்

15

சிம்பு நடித்து பொங்கல் தினத்தில் ஜனவரி 14ம் தேதி ரசிகர்களுக்கு விருந்தாக திரை அரங்குகளில் வெளியாகிறது ஈஸ்வரன், சுசீந்திரன் இயக்கி உள்ளார். எஸ்.தமன் இசை அமைத்திருக்கிறார். பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். நிதி அகர்வால், நந்த்திதா சுவேதா ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.

இப்படத்திலிருந்து வெள்ளி நிலவே என்ற மெலடி பாடல் யூ டியூபில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.