சிம்புவின் ஈஸ்வரன் டிரெய்லர் நாளை மாலை வெளியீடு

19

ஈஸ்வரன் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்திருக்கும் படம் ஈஸ்வரன் சுசீந்திரன் இயக்கி உள்ளார். நிதிஅகர்வால் ஹீரோயின். எஸ்.தமன் இசை. இப்படம் பொங்கல் தினத்தில் ஜனவரி 14ம் தேதி திரைக்கு வருகிறது.

சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. அதில் 3 பாடல்கள் திரையிடப்பட்டன. ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பில் அரங்கம் அதிர்ந்தது..

இப்படத்தின் டிரெய்லர் நாளை மாலை 5.04 மணிக்குய வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Eeswaran Trailer from tomorrow 05:04PM
#EeswaranPongal
#EeswaranFromJan14th @SilambarasanTR_ #susienthiran

Leave A Reply

Your email address will not be published.